ANALKARUPPU |
கண் மூடியே..!
பிரிந்திருக்கும்
இந்த இரவை
பார்க்க கூடாது
என்று தான்
காலை வரை
கண் மூடியே
கிடக்கிறேன்..
பூக்கள்..!
இந்த உலகத்தில்
உள்ள பூக்களை
எல்லாம் அழித்து விடவே
நினைக்கிறேன்..!
என் காதில்
நீ பூ வைத்து
விட கூடாது
என்பதற்காக அல்ல
பூக்கள் உன் மீது
காதல் கொள்கின்றன
என்று தான்..!
காதலர் தின கவிதை
நிறைய சிரிப்பு
கொஞ்சம் யுத்தம்
நிறைய முத்தம்
என இன்னும்
புதிது புதிதாய்
பிறந்து கொண்டுதான்
இருக்கின்றன
காதலர் தினங்கள்..!
ரோஜாக்களின் கண்ணீர்..!
அன்பே
பன்னீர்
வாசனையானதென்று
நீ அறிவாய்..!
ஆனால்
அது
ரோஜாக்களின்
என்பதை
எப்போது அறிவாய்..!
யார் அழகு..!
என் பல நாள்
ஆசைகளில் ஒன்று
நிலவின் அருகில்
உன்னை வைத்து
யார் அழகு என்பதை
பார்க்க வேண்டுமென்று..!
ஆனால்
உன்னை வைத்து விட்டு
நிலவை எங்கே போய்
நான் தேட..!
தேவதையாய்..!
எனக்கு வேண்டும்
என் சோகங்களை
தாங்கும்
போக்கும்
மருந்தாய்..!
இரண்டில் எதை
தர போகின்றாய் எனக்கு..!
தேவதையாய்..!
என் உணர்ச்சிகளைபோக்கும்
மருந்தாய்..!
இரண்டில் எதை
தர போகின்றாய் எனக்கு..!
உன் பதிலுக்காக
காத்திருக்கின்றேன்..!
கடைசி ஆசை...
என்றே சொல்லாம்!!
உன் கண்களை
அழகுபடுத்தும்
தூரிகையை
பார்க்க வேண்டுமென்பதை...
உன் கண்களை
அழகு படுத்தி
அழகு படுத்தி
அது எவ்வளவு
அழகாயிருக்கும்..!!
kodumai yendru...!
nee yenakkaaga oru kanamaavathu
thavitthirukkiraayaa...? - Kadhal Kavithai
Unakkaaga kaatthirukkaiyil
nilavum kuuda yennai
paartthu yeelanamaa
sirikkirathu naan kuuda
.
Udalirkaaga unnai
virumbiyirunthaal nee
uthariya poothu kanneer
kuuda viddirukka maaddeen..
virumbiyathaal uyiraiye
vidugiren...!!! - Kadhal Kavithai
vithaitthathu anbendraalum
vilaivathu kanneer thuligale
aneega idanggalil!!! - Kadhal Kavithai
tharunanggalilellaam
kaaichal varumena
nanaiya thadai pooddaai...
indru ooyaamal mazhaiyil nanaigiren
kudaiyaaga kuuda nee illai... - Kadhal Kavithai
thalai yezhutthilum iraivan seitha
yezhutthuppizhaithaan
kadhal...! - Kadhal Kavithai
namakku irunthaal naam
viddu koduttha anaitthum
oru naal nammai theedi varum.. - Kadhal Kavithai
viisum thendralukku therinthidumaa
un anbil nanainthidum
oru azhagiya mazhai thuli
naan yendru.. - Kadhal Kavithai
miga periya valigalai
kandiraathavargalaal
maddum thaan pirarin valiyil
inbam kaana mudigirathu.. - Kadhal Kavithai
yoosikka vaittha varigal nee
nesittha ithayatthil
suvaasikka vaittha ithayam nee.. - Kadhal Kavithai
aayiram kaathal kuuda
thavarillai...!!
aasaikku yeenggaamal anbirku
yeenggum varai...! - Kadhal Kavithai
uyiraai ninaippathu
thaaimaiyum, kaathalimey...! - Kadhal Kavithai
chitthiravathai seiyum
anbum kuuda silaveelai
valithaanggaamal
vilagividugirathu...! - Kadhal Kavithai
yen ithayatthin
vali yen saavin
poothu unakku puriyaddum...! - Kadhal Kavithai
vali yen saavin
poothu unakku puriyaddum...! - Kadhal Kavithai
arai kuraiyaaga
arukkappadda uyirum,
anbinaal yemaadrappadda
uyirum
valiyaal thudikkaamal
iruppathillai... - Kadhal Kavithai
சேமித்து வைக்கிறேன்...
காலங்கள் உருண்டோடியும்
கரையாத நினைவுகளோடு
உணர்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள
உன் பார்வை ஒவ்வொன்றையும்!
கடந்து சென்ற காலங்களில்
கண்களினால் கவிதை
எழுதியவன் நீ!
உன் முதல் பார்வையிலே
முழுவதுமாக என்னை சரித்தாய்....
ஆழமான பார்வையில்
அன்பாய் பேசுவாய்
ஆசையோடு பார்த்து
என் வெட்கத்தை சுவைப்பாய்.
நிஜமான உன் நேசத்தால்
நித்திரை பறித்து
பார்வையாலே பாவை இவளிடம்
காதல் புரிவாய்!
நீ கண் அசைத்தால்
நான் மனம் சாய்கிறேன்
உன் பார்வை பட்டதும்
என் சுயம் மறக்கிறேன்.
கண்ணியமான உன் பார்வையால்
இவளில் காதல் பிறக்கும்
காதலான உன் பார்வையால்
என்னில் ஆசைகள் சுரக்கும்
அழுத்தமான பார்வை ஸ்பரிசத்தால்
என் பெண்மை தவிக்கும்...
உன் உயிரில் இணைந்திட துடிக்கும்!
உன் பார்வையின் இன்னும் பல
உண்மைகளை அறிய ... தொடர்ந்து
சேமித்து வைக்கிறேன்
....... உன் பார்வை ஒவ்வொன்றையும்!
என்னவரின் நண்பரும் அவர் தோழியும் லிவிங் டுகதராக வாழவிரும்பி தங்கள் பெற்றவர்களைவிட்டு முதன்முறையாக தனி வீடுபார்த்து குடிப்போயினர். புதிதாக வாழ்வை தொடங்கப்போகும் அவர்களுக்கு என்ன பரிசுக் கொடுத்தால் பொறுத்தமாக இருக்கு என்று யோசித்தப்போது, காதல் கிளிகள் என்றார் என்னவர். அதையும் நானே வரைந்துக்கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்ற, அப்படி அவர்களுக்காக வரையப்பட்டதுதான் நீங்கள் பார்க்கும் இந்த ஓவியம்.
வழக்கம்போல் இதுவும் ஆயில் பெயின்டிங்குதான். மிக சுலபமாக இருந்ததினால் வரைவதற்கு வெறும் இரண்டு மணி நேரங்கள்தான் ஆனது. இன்றும் அந்த நண்பரின் வீட்டு வரவேற்பரையில் இந்த கிளிகள் பேசிக்கொண்டிருக்கிறது.
பட்டாம்பூச்சிகள்......கவிதைகளாக சிறகடிக்க! என்ற தலைப்பில் இடம்பெற்ற எனது ஓவியத்திற்கு கவிதை எழுதசொல்லி கேட்டிருந்தேன். என் வார்த்தையினை ஏற்று நிறைய நண்பர்கள் அழஅழகான கவிதைகளை படைத்திருந்தீர்கள். உங்கள் அனைவரின் கவிதைகளுக்கு பக்கத்தில் நான் வரைந்தது ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறேன். அவ்வளவு அருமையாக எழுதிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்! உங்களுக்குள் இருக்கும் கவித்திறனை என் ஓவியங்கள் வெளிக்கொண்டு வருமானால் அதில் எனக்கு சந்தோஷமே...
அதனால் மீண்டும்... எங்கே, கொஞ்சம் உங்கள் கற்பனையை தட்டிவிடுங்கள்! கவிதையாகதான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை... சாதாரணமான உரையாடலாகக்கூட இருக்கலாம்.
சரி சொல்லுங்கள்...
பிப்ரவரி தொடங்கிவிட்டது... இன்னும் சில தினங்களில் Valentine's Day! உள்ளத்தில் காதல் உணர்வு பொங்க வாழும் அனைவருக்கும் ஒரு நாள் என்ன, எல்லா நாட்களுமே காதலர் தினம்தான். அதனால் இந்த மாத பதிவுகளில் வெறும் காதல்... காதல்... காதல் மட்டுமே.
Valentine's Day என்பது காதலர்களுக்கு மட்டுமல்லாமல் அன்பை பகிர்ந்துக்கொள்கின்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பொதுவானதாகத்தான் நினைக்கிறேன். என்னதான் காதலர்களோ, கணவன் மனைவியோ தினம்தினம் ஏதோ ஒருவகையில் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், தங்களின் காதலை மேலும் வளர்த்துக்கொள்ள...நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள... கொண்டாடி மகிழ்ந்திடும் நாளாகதான் பார்க்கிறேன்..... இந்த காதலர் தினத்தை.
காதலித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, புதிதாக வாழ்க்கையை ஆரம்பித்த தம்பதியினரும், குழந்தைகள் பெற்ற கணவன் மனைவியும் கூட இந்த நாளை ஸ்பெஷலாக மாற்றி பரிசுப் பொருட்கள் பரிமாறிக்கொள்ளலாம்.... இந்த ஒரு நாளிலாவது குடும்பப் பிரச்சனைகளை தூக்கி தூரப்போட்டுவிட்டு இருவரும் மனம் விட்டு பேசலாம். அழகாக அன்பை வெளிப்படுத்த ஐ லவ் யூ சொல்லி மகிழலாம்.
தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகப் பயணிக்க இருவருக்கும் இடையே உள்ள ரொமான்ஸ் பேட்டரி சார்ஜ் இறங்காமல் இருக்க... தினசரி கவனிப்பு முக மிக அவசியம்!
இதோ அந்த இனிமையான மொழியிலிருந்து சில ரொமான்டிக் வார்த்தைகள்........ நீங்களும் தெரிந்துக்கொள்ள!
arukkappadda uyirum,
anbinaal yemaadrappadda
uyirum
valiyaal thudikkaamal
iruppathillai... - Kadhal Kavithai
கரையாத நினைவுகளோடு... !
சேமித்து வைக்கிறேன்...
காலங்கள் உருண்டோடியும்
கரையாத நினைவுகளோடு
உணர்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள
உன் பார்வை ஒவ்வொன்றையும்!
கடந்து சென்ற காலங்களில்
கண்களினால் கவிதை
எழுதியவன் நீ!
உன் முதல் பார்வையிலே
முழுவதுமாக என்னை சரித்தாய்....
ஆழமான பார்வையில்
அன்பாய் பேசுவாய்
ஆசையோடு பார்த்து
என் வெட்கத்தை சுவைப்பாய்.
நிஜமான உன் நேசத்தால்
நித்திரை பறித்து
பார்வையாலே பாவை இவளிடம்
காதல் புரிவாய்!
நீ கண் அசைத்தால்
நான் மனம் சாய்கிறேன்
உன் பார்வை பட்டதும்
என் சுயம் மறக்கிறேன்.
கண்ணியமான உன் பார்வையால்
இவளில் காதல் பிறக்கும்
காதலான உன் பார்வையால்
என்னில் ஆசைகள் சுரக்கும்
அழுத்தமான பார்வை ஸ்பரிசத்தால்
என் பெண்மை தவிக்கும்...
உன் உயிரில் இணைந்திட துடிக்கும்!
உன் பார்வையின் இன்னும் பல
உண்மைகளை அறிய ... தொடர்ந்து
சேமித்து வைக்கிறேன்
....... உன் பார்வை ஒவ்வொன்றையும்!
காதல் கிளிகள் இரண்டு!!
பட்டாம்பூச்சிகள்......கவிதைகளாக சிறகடிக்க! என்ற தலைப்பில் இடம்பெற்ற எனது ஓவியத்திற்கு கவிதை எழுதசொல்லி கேட்டிருந்தேன். என் வார்த்தையினை ஏற்று நிறைய நண்பர்கள் அழஅழகான கவிதைகளை படைத்திருந்தீர்கள். உங்கள் அனைவரின் கவிதைகளுக்கு பக்கத்தில் நான் வரைந்தது ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறேன். அவ்வளவு அருமையாக எழுதிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்! உங்களுக்குள் இருக்கும் கவித்திறனை என் ஓவியங்கள் வெளிக்கொண்டு வருமானால் அதில் எனக்கு சந்தோஷமே...
அதனால் மீண்டும்... எங்கே, கொஞ்சம் உங்கள் கற்பனையை தட்டிவிடுங்கள்! கவிதையாகதான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை... சாதாரணமான உரையாடலாகக்கூட இருக்கலாம்.
சரி சொல்லுங்கள்...
இந்த காதல்கிளிகள் என்ன பேசிக்கொண்டிருக்கிறது?
காதல்..... காதல்..... காதல்.....
Valentine's Day என்பது காதலர்களுக்கு மட்டுமல்லாமல் அன்பை பகிர்ந்துக்கொள்கின்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் பொதுவானதாகத்தான் நினைக்கிறேன். என்னதான் காதலர்களோ, கணவன் மனைவியோ தினம்தினம் ஏதோ ஒருவகையில் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும், தங்களின் காதலை மேலும் வளர்த்துக்கொள்ள...நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள... கொண்டாடி மகிழ்ந்திடும் நாளாகதான் பார்க்கிறேன்..... இந்த காதலர் தினத்தை.
காதலித்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, புதிதாக வாழ்க்கையை ஆரம்பித்த தம்பதியினரும், குழந்தைகள் பெற்ற கணவன் மனைவியும் கூட இந்த நாளை ஸ்பெஷலாக மாற்றி பரிசுப் பொருட்கள் பரிமாறிக்கொள்ளலாம்.... இந்த ஒரு நாளிலாவது குடும்பப் பிரச்சனைகளை தூக்கி தூரப்போட்டுவிட்டு இருவரும் மனம் விட்டு பேசலாம். அழகாக அன்பை வெளிப்படுத்த ஐ லவ் யூ சொல்லி மகிழலாம்.
தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகப் பயணிக்க இருவருக்கும் இடையே உள்ள ரொமான்ஸ் பேட்டரி சார்ஜ் இறங்காமல் இருக்க... தினசரி கவனிப்பு முக மிக அவசியம்!
இங்கு ப்ரெஞ்சு மக்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சிரியமாக இருக்கும். இவர்களுக்கும் குடும்பம் பிரச்சனைகள் என்று இருந்தாலும் எப்படி எப்போதும் ஜாலியாக ரொமான்டிக்காகவே இருக்கிறார்கள்! பிரான்ஸ் The land of Romance என்று கேள்விப்பட்டிருந்தாலும், இந்த நாட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் அது எவ்வளவு உண்மையென்று புரிந்தது. அவர்களது பேச்சில்(French), முத்தத்தில்(French Kiss) என்று எப்பொழுதும் ரொமான்ஸுதான்.
இந்த நாடும், நாட்டு மக்களும்தான் வெரி ரொமான்டிக் என்றால் ஹைலி ரொமான்டிகாக இருப்பது இவர்களது மொழி. நான் English Literature படித்தபோது உலகமொழிகள் சிலவற்றைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள முடிந்தது. French is a Romantic language என்று அப்பொழுது படித்திருக்கிறேன். அதிலும் phonetics வகுப்பு எடுக்கும் Mam ரொம்ப அழகாக ப்ரஞ்சு எழுத்துக்களின் sounds பற்றியும் அதன் accents & variations in pronunciation பற்றியும் சொல்லும் போது உண்மையிலேயே கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது. அழகான மொழியாக இருந்தும் ஏனோ ஆர்வமில்லாததால் அப்போதே கற்று கொள்ளவில்லை. இங்கு வந்தபின்பு அந்த Romantic மொழியில் பேச ஆரம்பித்த பிறகுதான் இத்தனை நாள் இந்த அழகிய மொழியினை தெரிந்துக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்துக்கொண்டேன்.
இதோ அந்த இனிமையான மொழியிலிருந்து சில ரொமான்டிக் வார்த்தைகள்........ நீங்களும் தெரிந்துக்கொள்ள!
ஒரு உண்மைக் காதலனுக்கு கிடைக்கும்
மிகப் பெரிய சந்தோஷம்
தன் காதலி சொல்லும்
ஒரே வார்த்தை"டேய் நான் உன்
பொண்டாட்டி டா"...!!!
அதே போல ஒரு உண்மைக்
காதலிக்கு கிடைக்கும் மிகப்பெரிய
சந்தோஷம் தன் காதலன் சொல்லும் ஒரே வார்த்தை
''I love you செல்லக்குட்டி''

Oru unmai kathalanukku kidaikkum
migapperiya santhosham
than kathali sollum
ore vaarthai
"dey naan un pondatti da"
Athey pola oru unmai
kathalikku kidaikkum migapperiya
santhosham kathalan sollum ore vaarthai
"I Love you chellakutti"
No comments:
Post a Comment